ஆடமை புரையும் வனப்பிற் பணைத்தோள்பேரமர்க் கண்ணி யிருந்த ஊரேநெடுஞ்சேண் ஆரிடை யதுவே நெஞ்சேஈரம் பட்ட செவ்விப் பைம்புனத்துஓரேர் உழவன் போலப்பெருவிதுப் புற்றன்றால் நோகோ யானே.