குருகுகொளக் குளித்த கெண்டை அயலதுஉருகெழு தாமரை வான்முகை வெரூஉம்கழனியம் படப்பைக் காஞ்சி யூரஒருநின் பாணன் பொய்ய னாகஉள்ள பாணர் எல்லாம்கள்வர் போல்வர்நீ அகன்றிசி னோர்க்கே.