பைங்காற் கொக்கின் புன்புறத் தன்னகுண்டுநீர் ஆம்பலும் கூம்பின இனியேவந்தன்று வாழியோ மாலைஒருதான் அன்றே கங்குலும் உடைத்தே.