கௌவை யஞ்சிற் காமம் எய்க்கும்எள்ளற விடினே உள்ளது நாணேபெருங்களிறு வாங்க முரிந்துநிலம் படாஅநாருடை ஒசியல் அற்றேகண்டிசின் தோழியவர் உண்டஎன் நலனே.