முட்கால் இறவின் முடங்குபுறப் பெருங்கிளைபுணரி இகுதிரை தரூஉந் துறைவன்புணரிய இருந்த ஞான்றும்இன்னது மன்னோ நன்னுதற் கவினே.