உள்ளின் உள்ளம் வேமே உள்ளாதிருப்பினெம் அளவைத் தன்றே வருத்திவான்றோய் வற்றே காமம்சான்றோர் அல்லர்யாம் மரீஇ யோரே.