உள்ளினென் அல்லனோ யானே உள்ளிநினைத்தனென் அல்லனோ பெரிதே நினைத்துமருண்டனென் அல்லனோ உலகத்துப் பண்பேநீடிய மராஅத்த கோடுதோய் மலிர்நிறைஇறைத்துணச் சென்றற் றாஅங்குஅனைப்பெருங் காமம் மீண்டுகடைக் கொளவே.