அருவி வேங்கைப் பெருமலை நாடற்குயானெவன் செய்கோ என்றி யானதுநகையென உணரேன் ஆயின்என்னா குவைகொல் நன்னுதல் நீயே.