நன்னலந் தொலைய நலமிகச் சாஅய்இன்னுயிர் கழியினும் உரைய லவர்நமக்குஅன்னையும் அத்தனும் அல்லரோ தோழிபுலவியஃ தெவனோ அன்பிலங் கடையே.