சிறைபனி உடைந்த சேயரி மழைக்கண்பொறையரு நோயொடு புலம்பலைக் கலங்கிப்பிறருங் கேட்குநர் உளர்கொல் உறைசிறந்துஊதை தூற்றம் கூதிர் யாமத்துஆனுளம் புலம்புதொ றுளம்பும்நாநவில் கொடுமணி நல்கூர் குரலே.