அரும்பெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆகப்பெரும்பெயர் உலகம் பெறீஇயரோ அன்னைதம்மில் தமதுண் டன்ன சினைதொறும்தீம்பழந் தூங்கும் பலவின்ஓங்குமலை நாடனை வரும்என் றாளே.