பூவொத் தலமருந் தகைய ஏவொத்துஎல்லாரும் அறிய நோய்செய் தனவேதேமொழித் திரண்ட மென்தோள் மாமலைப்பரீஇ வித்திய ஏனற்குரீஇ ஓப்புவாள் பெருமழைக் கண்ணே.