பூழ்க்கா லன்ன செங்கால் உழுந்தின்ஊழ்ப்படு முதுகாய் உழையினங் கவரும்அரும்பனி அற்சிரந் தீர்க்கும்மருந்துபிறி தில்லையவர் மணந்த மார்பே.