தச்சன் செய்த சிறுமா வையம்ஊர்ந்தின் புறாஅர் ஆயினுங் கையின்ஈர்த்தின் புறூஉம் இளையோர் போலஉற்றின் புறேஎம் ஆயினும் நற்றேர்ப்பொய்கை யூரன் கேண்மைசெய்தின் புற்றனெஞ் செறிந்தன வளையே.