பூவிடைப் படினும் யாண்டு கழிந்தன்னநீருறை மகன்றிற் புணர்ச்சி போலப்பிரிவரி தாகிய தண்டாக் காமமொடுஉடனுயிர் போகுக தில்ல கடனறிந்திருவேம் ஆகிய வுலகத்தொருவே மாகிய புன்மை நாம் உயற்கே.