கருங்கால் வேம்பின் ஒண்பூ யாணர்என்னை யின்றியுங் கழிவது கொல்லோஆற்றயல் எழுந்த வெண்கோட் டதவத்தெழுகுளிர் மிதித்த ஒருபழம் போலக்குழையக் கொடியோர் நாவேகாதலர் அகலக் கல்லென் றவ்வே.