கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம்பழன வாளை கதூஉ மூரன்எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்கையும் காலும் தூக்கத் தூக்கும்ஆடிப் பாவை போலமேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே.