நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்றுநீரினும் ஆரள வின்றே சாரல்கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டுபெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.