மந்திக் காதலன் முறிமேய் கடுவன்தண்கமழ் நறைக்கொடி கொண்டு வியலறைப்பொங்கல் இளமழை புடைக்கும் நாடநயவாய் ஆயினும் வரைந்தனை சென்மோகன்முகை வேங்கை மலரும்நன்மலை நாடன் பெண்டெனப் படுத்தே.