தெறியொடு கல்லேறு வீளை விளியேவிகிர்தம் கதம்,கரத்தல் கைபுடை தோன்றஉறுப்புச் செகுத்தலோடு இன்னவை யெல்லாம்பயிற்றார் நெறிப்பட் டவர்.