அன்புப் பெருந்தளை யாப்பு நெகிழ்ந்தொழிதல்கற்புப் பெரும்புணை காதலின் கைவிடுதல்நட்பின் நயநீர்மை நீங்கல் இவைமூன்றும்குற்றம் தரூஉம் பகை.