Welcome to Ilakkiyam!
Preserving all Tamil texts in one place! இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது!
Joomla gallery extension by joomlashine.com
ATT4511591.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511591.jpg
ATT4511598.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511598.jpg
ATT4511588.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511588.jpg
பாடியவர்: வான்மீகியார்திணை: காஞ்சி துறை: மனையறம், துறவறம்பருதி சூழ்ந்தஇப் பயங்கெழு மாநிலம்ஒருபகல் எழுவர் எய்தி யற்றே;வையமும் தவமும் தூக்கின், தவத்துக்குஐயவி யனைத்தும் ஆற்றாது ஆகலின்,கைவிட் டனரே காதலர்; அதனால்விட்டோரை விடாஅள், திருவே;விடாஅ தோர்இவள் விடப்பட் டோரே.