Welcome to Ilakkiyam!
Preserving all Tamil texts in one place! இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது!
Joomla gallery extension by joomlashine.com
ATT4511591.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511591.jpg
ATT4511598.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511598.jpg
ATT4511588.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511588.jpg
பாடியவர்: மதுரை கணக்காயனார்திணை: வாகை துறை : மூதின் முல்லைவேந்துடைத் தானை முனைகெட நெரிதரஏந்துவாள் வலத்தன் ஒருவன் ஆகித்,தன்இறந்து வாராமை விலக்கலின், பெருங் கடற்குஆழி அனையன் மாதோ; என்றும்பாடிச் சென்றோர்க்கு அன்றியும், வாரிப்புரவிற்கு ஆற்றாச் சீறூர்த்தொன்மை சுட்டிய வண்மை யோனே.