Welcome to Ilakkiyam!
Preserving all Tamil texts in one place! இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது!
Joomla gallery extension by joomlashine.com
ATT4511591.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511591.jpg
ATT4511598.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511598.jpg
ATT4511588.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511588.jpg
பாடியவர்: மதுரைப் பேராலவாயர்திணை: வெட்சி துறை: உண்டாட்டு (தலை தோற்றமுமாம்)நறவும் தொடுமின் ; விடையும் வீழ்மின்;பாசுவல் இட்ட புன்காற் பந்தர்ப்புனல்தரும் இளமணல் நிறையப் பெய்ம்மின்-ஒன்னார் முன்னிலை முருக்கிப், பின்நின்று;நிரையோடு வரூஉம் என்னைக்குஉழையோர் தன்னினும் பெருஞ்சா யலரே.