Welcome to Ilakkiyam!
Preserving all Tamil texts in one place! இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது!
Joomla gallery extension by joomlashine.com
ATT4511591.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511591.jpg
ATT4511598.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511598.jpg
ATT4511588.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511588.jpg
பாடியவர்: மாற்பித்தியார்திணை: வாகை துறை: தாபத வாகைகறங்குவெள் அருவி ஏற்றலின், நிறம் பெயர்ந்து,தில்லை அன்ன புல்லென் சடையோடு,அள்இலைத் தாளி கொய்யு மோனேஇல்வழங்கு மடமயில் பிணிக்கும்சொல்வலை வேட்டுவன் ஆயினன், முன்னே.’