Welcome to Ilakkiyam!
Preserving all Tamil texts in one place! இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது!
Joomla gallery extension by joomlashine.com
ATT4511591.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511591.jpg
ATT4511598.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511598.jpg
ATT4511588.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511588.jpg
பாடியவர்: பிசிராந்தையர்திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி‘யாண்டுபல வாக , நரையில ஆகுதல்யாங்கு ஆகியர்?’ என வினவுதிர் ஆயின்,மாண்டஎன் மனைவியோடு, மக்களும் நிரம்பினர்;யான்கண் டனையர்என் இளையரும்; வேந்தனும்அல்லவை செய்யான், காக்க; அதன்தலைஆன்றுஅவிந்து அடங்கிய கொள்கைச்சான்றோர் பலர் யான் வாழும் ஊரே.