Welcome to Ilakkiyam!
Preserving all Tamil texts in one place! இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது!
Joomla gallery extension by joomlashine.com
ATT4511591.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511591.jpg
ATT4511598.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511598.jpg
ATT4511588.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511588.jpg
பாடியவர்: தொண்டைமான் இளந்திரையன்திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி(இ·து உலகாளும் முறைமையைக் கூறியதாம்.)கால்பார் கோத்து, ஞாலத்து இயக்கும்காவற் சாகாடு உகைப்போன் மாணின்,ஊறுஇன்றாகி ஆறுஇனிது படுமே;உய்த்தல் தேற்றான் ஆயின், வைகலும்,பகைக்கூழ் அள்ளற் பட்டு,மிகப்பல் தீநோய் தலைத்தலைத் தருமே.