Welcome to Ilakkiyam!
Preserving all Tamil texts in one place! இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது!
Joomla gallery extension by joomlashine.com
ATT4511591.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511591.jpg
ATT4511598.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511598.jpg
ATT4511588.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511588.jpg
பாடியவர் : வன்பரணர்.பாடப்பட்டோன்: கண்டீரக் கோப் பெருநள்ளி.திணை: பாடாண். துறை: பரிசில்.நள்ளி ! வாழியோ; நள்ளி ! நள்ளென்மாலை மருதம் பண்ணிக் காலைக்கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி,‘வரவுஎமர் மறந்தனர்; அது நீபுரவுக்கடன் பூண்ட வண்மை யானே