Welcome to Ilakkiyam!
Preserving all Tamil texts in one place! இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது!
Joomla gallery extension by joomlashine.com
ATT4511591.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511591.jpg
ATT4511598.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511598.jpg
ATT4511588.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511588.jpg
பாடியவர் : உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்திணை: பாடாண் துறை: இயன் மொழி‘இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்’ எனும்அறவிலை வணிகன் ஆ அய் அல்லன்;பிறரும் சான்றோர் சென்ற நெறியென,ஆங்குப் பட்டன்று அவன் கைவண் மையே.