Welcome to Ilakkiyam!
Preserving all Tamil texts in one place! இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது!
Joomla gallery extension by joomlashine.com
ATT4511591.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511591.jpg
ATT4511598.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511598.jpg
ATT4511588.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511588.jpg
பாடியவர் : உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.திணை: பாடாண். துறை: இயன் மொழி .மழைக் கணஞ் சேக்கும் மாமலைக் கிழவன்,வழைப் பூங் கண்ணி வாய்வாள் அண்டிரன்குன்றம் பாடின கொல்லோ;களிறு மிக உடைய இக் கவின் பெறு காடே?