Welcome to Ilakkiyam!
Preserving all Tamil texts in one place! இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது!
Joomla gallery extension by joomlashine.com
ATT4511591.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511591.jpg
ATT4511598.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511598.jpg
ATT4511588.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511588.jpg
பாடியவர் : கபிலர்.பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி.திணை: பாடாண். துறை: இயன் மொழி.நாளன்று போடிப், புள்ளிடைத் தட்பப்,பதனன்று புக்குத், திறனன்று மொழியினும்,வறிது பெயர்குநர் அல்லர்; நெறி கொளப்பாடு ஆன்று, இரங்கும் அருவிப்பீடு கெழு மலையற் பாடி யோரே.