Welcome to Ilakkiyam!
Preserving all Tamil texts in one place! இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது!
Joomla gallery extension by joomlashine.com
ATT4511591.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511591.jpg
ATT4511598.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511598.jpg
ATT4511588.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511588.jpg
பாடியவர் : கபிலர்.பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி.திணை: பொதுவியல். துறை: பொருண் மொழிக் காஞ்சி.ஒரு திசை ஒருவனை உள்ளி, நாற்றிசைப்பலரும் வருவர், பரிசில் மாக்கள்;வரிசை அறிதலோ அரிதே; பெரிதும்ஈதல் எளிதே, மாவண் தோன்றல்;அது நற்கு அறிந்தனை யாயின்,பொது நோக்கு ஒழிமதி, புலவர் மாட்டே!