Welcome to Ilakkiyam!
Preserving all Tamil texts in one place! இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது!
Joomla gallery extension by joomlashine.com
ATT4511591.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511591.jpg
ATT4511598.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511598.jpg
ATT4511588.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511588.jpg
பாடியவர்: ஔவையார்.பாடப்பட்டோன் :அதியமான் நெடுமானஞ்சி.திணை; தும்பை. துறை; தானை மறம்.யாவிர் அயினும், கூழை தார்கொண்டுயாம்பொருதும் என்றல் ஓம்புமின் ஓன்ங்குதிறல்;ஓளிறுஇலங்கு நெடுவேல் மழவர் பெருமகன்,கதிர்விடு நுண்பூண் அம்பகட்டு மார்பின்விழ்வுத்தோள் என்னையைக் காணா ஊங்கே.