புதன்மிசை நறுமலர் கவின்பெறத் தொடரிநின்நலமிகு கூந்தல் தகைகொளப் புனையவாராது அமையலோ இலரே நேரார்நாடுபடு நன்கலம் தரீஇயர்நீடினர் தோழிநம் காத லோரே.