புலிப்பொறி வேங்கைப் பொன்னிணர் கொய்துநிண்கதுப்பயல் அணியும் அளவை பைபயச்சுரத்திடை அயர்ச்சியை ஆறுக மடந்தைகல்கெழு சிறப்பின் நம்மூர்எவ்விருந் தாகிப் புகுக நாமே.