என்னும் உள்ளினள் கொல்லோ தன்னைநெஞ்சுணத் தேற்றிய வஞ்சினக் காளையொடுஅழுங்கல் மூதூர் அலரெழச்செழும்பல் குன்றம் இறந்தஎன் மகளே.