நெடுவரை மிசையது குறுங்கால் வருடைதினைபாய் கிள்ளை வெரூஉம் நாடவல்லை மன்ற பொய்த்தல்வல்லாய் மன்றநீ அல்லது செயலே.