பின்னிருங் கூந்தல் நன்னுதல் குறமகள்மெல்தினை நுவனை யுண்டு தட்டையின்ஐவனச் சிறுகிளி கடியும் நாடவீங்குவளை நெகிழப் பிரிதல்யாங்குவல் லுநையோ ஈங்கிவள் துறந்தே.