கிழங்ககழ் கேழல் உழுத சிலம்பில்தலைவிளை கானவர் கொய்தனர் பொய்ரும்புல்லென் குன்றத்துப் புலம்புகொள் நெடுவரைகாணினும் கலிழுநோய் செத்துத்தாம்வந் தனர்நம் காத லோரே.