பொய்யா மரபின் ஊர்முகு வேலன்கலங்குமெய்ப் படுத்துக் கன்னந் தூக்கிமுருகென மொழியும் ஆயின்கெழுதகை கொல் இவள் அணங்கி யோற்கே.