கானலம் பெருந்துறைக் கலிதிரை திளைக்கும்வானுயர் நெடுமணல் ஏறி ஆனாதுகாண்கம் வம்மோ தோழிசெறிவளை நெகிழ்த்தோன் எறிகடல் நாடே