தண்ணறு நெய்தல் தளையவிழ் வான்பூவெண்ணெல் அரிநர் மாற்றினர் அறுக்கும்மெல்லம் புலம்பன் மன்றஎம்பல்லிதழ் உண்கண் பனிசெய் தோனே.