ஒள்தொடி அரிவை கொண்டனள் நெஞ்சேவண்டிமிர் பனித்துறைத் தொண்டி ஆங்கண்உரவுக் கடல்ஒலித் திரையெனஇரவி னானும் துயிலறி யேனே.