வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக்காணிய சென்ற மடநடை நாரைகாலை யிருந்து மாலைச் சேக்கும்தெண்கடல் சேர்ப்பனொடு வாரான்தான்வந் தனன்எம் காத லோனே.