வெண்தலைக் குருகின் மென்பறை விளிக்குறல்நீள்வயல் நண்ணி இமிழும் ஊரஎம் இவன் நல்குதல் அரிதுநும்மனை மடந்தையொடு தலைப்பெய் தீமே.