புதன்மிசை நுடங்கும் வேழ வெண்பூவிசும்பாடு குருகின் தன்றும் ஊரன்புதுவோர் மேவலன் ஆகலின்வறிதா கின்றுஎன் மடங்கெழு நெஞ்சே.