தேவர் வழிபாடு தீக்கனா வாலாமைஉண்டது கான்றல் மயிர்களைதல் ஊண்பொழுதுவைகு துயிலொடு இணைவிழைச்சுக் கீழ்மக்கள்மெய்யுறல் ஏனை மயலுறல் ஈரைந்தும்ஐயுறாது ஆடுக நீர்.