கொன்றைப் பூவின் பசந்த உண்கண்குன்றக நெடுஞ்சுனைக் குவளை போலத்தொல்கவின் பெற்றன இவட்கே வெல்போர்வியன்நெடும் பாசறை நீடியவயமான் தோன்றல்நீ வந்த மாறே.