கருவி வானம் பெயல் தொடங்கின்றேபெருவிறல் காதலி கருதும் பொழுதேவிரிஉளை நன்மாப் பூட்டிப்பருவரல் தீரக் கடவுமதி தேரெ.