மையறு சுடர்நுதல் விளங்கக் கறுத்தோர்செய்யரண் சிதைத்த செருமிகு தானையொடுகதம்பரி நெடுட்ந்தேர் அதர்படக் கடைஇச்சென்றவர்த் தருகுவல் என்னும்நன்றால் அம்ம பாணனது அறிவே.